NTA With Other Thamizh Sangams – Saturday, June 27, 2020

ஐக்கிய ராச்சியத்தில் உள்ள வட தமிழ்ச் சங்கம், குரோய்டன் தமிழ்ச் சங்கம், மத்திய இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் மற்றும் மில்டன் கீன்ஸ் தமிழ்ச் சங்கம் இணைந்து வழங்கும் பவா. செல்லத்துரை அவர்களின் ‘வாழ்க்கையே கதைதான்’ நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.
நாள்: 27 சூன் 2020
நேரம்: மதியம் 2 மணி (UK). மாலை 6.30 மணி (இந்தியா)